சனி, 25 ஏப்ரல், 2015

தத்தெடுப்போம்

தர்ம சிந்தனை , தர்மத்தினால் ஏற்படும் பல நற்பலன்கள் . தர்மம் செய்வதினால் விலகி போகும் பல கஷ்ட்டங்கள் , பீணிகள் , நோயிகள் . தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை தணிக்கிறது. தர்மம் செய்யுங்கள்! அல்லாஹ்வுக்காக ! தூய எண்ணத்துடம். எந்தக் காரியங்கள் செய்தாலும் அல்லாஹ்வின் திருப்தி , பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நல்ல தூய எண்ணத்துடன் செய்ய வேண்டும். 

கருத்துகள் இல்லை: